tag:blogger.com,1999:blog-5031074005143771290.post3915847658485993469..comments2023-10-26T17:51:27.432+08:00Comments on கடல் கடந்தவன்: சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்புதல்இக்பால்http://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5031074005143771290.post-66900109301537733132008-06-07T18:30:00.000+08:002008-06-07T18:30:00.000+08:00நான் அனுப்பிய வரையில் ICICIயை விட Quick Remit (HDF...நான் அனுப்பிய வரையில் ICICIயை விட Quick Remit (HDFC) தான் நல்ல கன்வர்ஷன் ரேட் கொடுத்திருக்கிறது. இன்றைய பண பரிவர்த்தனை
ICICI - $1 - Rs.30.79
HDFC - $1 - Rs.30.81
$500 & ABOVE-Rs.30.90
ICICயில் அதற்கு மேலும் 5 வெள்ளி கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கும்.இக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-85915622269379949452008-06-07T17:27:00.000+08:002008-06-07T17:27:00.000+08:00ஆனால் உங்களுக்கு கிடைக்கும் கன்வர்ஷன் ரேட் பாதகமான...ஆனால் உங்களுக்கு கிடைக்கும் கன்வர்ஷன் ரேட் பாதகமானதாக இருக்கும்.
ஐசிஐசிஐ'ன் முஸ்தபா வரைவோலைதான் சிறந்தது.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-77482709366905332202008-06-07T15:44:00.000+08:002008-06-07T15:44:00.000+08:00மிகவும் சரி. ஆனால் 250 வெள்ளிக்கு மேல் பணம் அனுப்ப...மிகவும் சரி. ஆனால் 250 வெள்ளிக்கு மேல் பணம் அனுப்ப கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-90562454044137199522008-05-20T10:23:00.000+08:002008-05-20T10:23:00.000+08:00ICICI மூலமாக இந்தியாவில் உள்ள ICICI கிளை ஒன்றுக்கு...ICICI மூலமாக இந்தியாவில் உள்ள ICICI கிளை ஒன்றுக்கு பணம் அனுப்புவதென்றால், SGD 2000 வரை உள்ள தொகைக்கு கூடுதலாக 'சேவைக் கட்டணம்' செலுத்த வேண்டியிருக்கும். 2001 வெள்ளி என்றால் தேவையில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-73291504031068116472008-05-20T08:22:00.000+08:002008-05-20T08:22:00.000+08:00நீங்கள் முதலில் icici bank websiteல் money 2 india...நீங்கள் முதலில் icici bank websiteல் money 2 indiaவை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு user ID & PASSWORD கிடைக்கும். அதன் வழியாக log in செய்து பணத்தை அனுப்புவதர்க்கு விவரங்களை கொடுங்கள். முடிவில் refernce No. கொடுக்கும். அதனை வைத்து dbs bank - bill payment வழியாக பணத்தை அனுப்பலாம்.
Debit Limit - $5000.இக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-12537288848161132972008-05-19T15:50:00.000+08:002008-05-19T15:50:00.000+08:00This comment has been removed by the author.இக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-29644915971853292972008-05-19T15:26:00.000+08:002008-05-19T15:26:00.000+08:00DBS வங்கியில் பரிசீலித்த போது அங்கும் 500 வெள்ளிக...DBS வங்கியில் பரிசீலித்த போது அங்கும் 500 வெள்ளிக்கு மேல் பிற வங்கிகளுக்கு அனுமதியில்லை என்று உள்ளது.ஆதாவது ibanking.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-19294716750189409562008-05-19T15:09:00.000+08:002008-05-19T15:09:00.000+08:00அப்படியா இக்பால்ICICI - க்கும் DBS க்கும் இன்னும் ...அப்படியா இக்பால்
ICICI - க்கும் DBS க்கும் இன்னும் லின்க் உள்ளதா?
DBS வலைப்பக்கத்தில் ஏதாவது விபரம் இருக்கா என்று பார்க்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-55041940847893012602008-05-19T13:29:00.000+08:002008-05-19T13:29:00.000+08:00ஐசிஐசிஐ மற்றும் HDFCயில் RS.1,00,000 வரை பணம் அனுப...ஐசிஐசிஐ மற்றும் HDFCயில் RS.1,00,000 வரை பணம் அனுப்பலாம். நீங்கள் உங்கள் DBஸ் வங்கியில் ஆன்லைன் பரிமாற்றத்தில் எவ்வளவு டெபிட் லிமிட் வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து.இக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-18116264902870207792008-05-19T13:12:00.000+08:002008-05-19T13:12:00.000+08:00இந்த முறையில் எவ்வளவு பணம் அனுப்பமுடியும்? DBS வங்...இந்த முறையில் எவ்வளவு பணம் அனுப்பமுடியும்? DBS வங்கி அட்டையை உபயோகிக்க முடியுமா என்ற விபரங்கள் என் கண்ணுக்கு தென்படவில்லையே??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5031074005143771290.post-31435798820047921792008-05-19T13:02:00.000+08:002008-05-19T13:02:00.000+08:00நேற்று தான் இதைப்பற்றி எழுதினேன்.சிங்கையில் இன்னும...நேற்று தான் இதைப்பற்றி எழுதினேன்.
சிங்கையில் இன்னும் ICICI இருக்கா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com