இணைய நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி. டும்..டும்...டும்....டும்...டும்...
வேலையில் இருந்து கொண்டே இணையத்தின் வழியாக இந்தியா vs ஆஸ்திரேலியா - நேரடி ஒளிப்பரப்பு பார்க்க வேண்டுமா? இங்கு
அழுத்தி பாருங்களேன். சரியாக சிங்கப்பூர் நேரம் 2.08 மணியின்போது உள்ள ஸ்கோர் விபரம் - ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புடன் 62 ஓட்டம் எடுத்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
IQBAL,
Thanks for this link
தகவலுக்கு நன்றி.
இன்றுதான் உங்களின் வலைப்பக்கம் வந்தேன். 4வலைப்பூக்களை கண்டதும் உண்மையில் எனக்கு அதர்ச்சிதான். வாழத்துக்கள் அய்யா. நீங்களும் இந்த கட்சிதானா(கிரிக்கெட்) நான் வெறுக்கும் விளையாட்டுகளில் இதற்குதான் முதலிடம்.
உங்களுக்கு என்னுடைய வலைப்பக்கத்தை இங்கு அறிமுகுப்படுத்துகிறேன்
www.pandiidurai.wordpress.com
தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி!
அந்தக் கர்மத்தை நேரடியாவும் பார்க்கவேண்டுமா? இந்தியா அடிவாங்கும் காட்சிகள் சூப்பர் டோணியின் இளமைப்பட்டாளம் தடுமாறுகிறது. என்னகொடுமை இது?
Post a Comment