Thursday, March 13, 2008

கணவன் மனைவியின் கலக்கல் காமெடி

மனைவி : என்ன செய்யறிங்க?
கணவன் : ஒன்னும் செய்யல.
மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப
நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.

மனைவி : உங்களுக்கு இரவு உணவு வேணுமா??
கணவன் : நிச்சயமா... என்னுடைய சாய்ஸ் என்ன?
மனைவி : ம்ம்.. வேணும் அல்லது வேண்டாம்.

மனைவி : என்னிடம் உங்களுக்கு பிடித்தது எது? என் அழகான முகமா? அல்லது எனது
கவர்ச்சியான உடலா?
கணவன் : சிறிது நேரம் தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு........ எனக்கு உன்னிடத்தில்
பிடித்தது உன் நகைச்சுவை உணர்வுதான்...

10 comments:

கீழை ராஸா said...

உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா..?

Anonymous said...

அது ஆகி 4 வருஷம் ஆச்சுங்கண்ண..

மங்களூர் சிவா said...

:))))))))))

ILA (a) இளா said...

:))
Please change the template. looks like another _____ blogger has the same kind of template, reflects the same name..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுப்பருங்க...அதிலும் முதலாவது...

யாத்ரீகன் said...

yaa.. Ila(a) says it right :-) i came for a serious post and was wondering how come a light post over here.. only when i read ila(a)
's comments i realized i'm in a diff blog ;-)

இக்பால் said...

வரவு தந்த அனைவருக்கும் நன்றி

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Teclado e Mouse, I hope you enjoy. The address is http://mouse-e-teclado.blogspot.com. A hug.

Anonymous said...

சூப்பர் சூப்பர்......முதலாவது சூப்பர் ஒ சூப்பர்...................

Anonymous said...

முதலாவது சூப்பராக பிடித்திருக்கிறது.
அருமையான பதிவுகள் நண்பரே.
வாழ்த்துக்கள்.
இன்னும் எதிர்பார்க்கும்
சுபாஷ்